முந்தய நாட்களின் ராசி
28 ஜன 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் வேலை நடக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும்.



