Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணக்கூடிய நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர். மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர்.

மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us