Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். எடுத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர்கள்.

ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.

மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us