Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

14 பிப் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும்.

ரோகிணி: நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.

மிருகசீரிடம் 1,2: மனம் குழப்பமடையும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us