Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

16 பிப் 2026

ரிஷபம்:

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். வருமானம் உயரும்.

ரோகிணி: மனக்குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்படுவீர். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். தடைபட்ட வேலைகள் முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us