Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.

ரோகிணி: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us