Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.

ரோகிணி: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். பயணம் லாபம் தரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us