முந்தய நாட்களின் ராசி
20 பிப் 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
ரோகிணி: வெளியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.
மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



