முந்தய நாட்களின் ராசி
26 பிப் 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணவரவு திருப்தி தரும்.
ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
மிருகசீரிடம் 1,2: மனம் தெளிவாகும். வியாபாரத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்.



