முந்தய நாட்களின் ராசி
27 பிப் 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பண நெருக்கடி நீங்கும்.
ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உதவி என கேட்டவருக்கு இயன்றதை செய்வீர். செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் 1,2: சுயதொழிலாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.



