Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

25 மார் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: குழப்பம் விலகும் நாள். மனத்தெளிவு பிறக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும்.

ரோகிணி: தேவைகளை நிறை வேற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us