Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

10 ஜன 2024

சிம்மம்: சலனம்

சிம்மம்: மகம்: அரசு வழி செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சிகள் வெற்றியாகும்.
பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை நீங்கள் சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us