வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
08 மே 2026 to 14 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: எடுக்கும் வேலைகளில் சங்கடம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் புதன் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
பூரம்: புதன் பகவான் அருளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதன் வியாழன் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.
உத்திரம் 1: சூரியனும், குருவும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பயம் விலகும். உடல்நிலை சீராகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 12.5.2026 மதியம் 3:30 மணி - 14.5.2026 இரவு 8:06 மணி