Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

13 ஜன 2024

சிம்மம்: நன்மை

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். தடைகள் விலகும்.
பூரம்: ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். எதிரிகளின் தொல்லை விலகும்.
உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us