சிம்மம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
16 ஜன 2024

சிம்மம்: அமைதி
சிம்மம்: மகம்: நேற்றுவரை அடைந்து வந்த முன்னேற்றத்தில் இன்று மாற்றம் உண்டாகும். நெருக்கடி அதிகரிக்கும்.
பூரம்: குடும்பத்திற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
உத்திரம் 1: உடலில் இருந்த சங்கடம் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருமானம் அதிகரிக்கும்.


