சிம்மம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
18 ஜன 2024

சிம்மம்: ஜெயம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். நிதானமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.
பூரம்: திறமையுடன் செயல்பட்டு எதிர்பார்த்தவற்றில் லாபமடைவீர்கள். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
உத்திரம் 1: அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.


