Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

19 ஜன 2024

சிம்மம்: அன்பு

சிம்மம்: மகம்: குடும்பத்தில் இருந்த சங்கடநிலை மாறும். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும்.
பூரம்: நீங்கள் நினைத்திருந்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.
உத்திரம் 1: உங்கள் முயற்சி சிறுசிறு தடைகளுக்குப்பின் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us