சிம்மம் : கவனம்
முந்தய நாட்களின் ராசி
20 ஜன 2024

சிம்மம்: கவனம்
சிம்மம்: மகம்: செயல்களில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பாத்த லாபம் உண்டாகும்.
பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
உத்திரம் 1: பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.


