சிம்மம் : தடங்கல்
முந்தய நாட்களின் ராசி
24 ஜன 2024

சிம்மம்: தடங்கல்
சிம்மம்: மகம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.
பூரம்: திட்டமிட்டபடி செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். நில விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.


