Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2024

சிம்மம்: குழப்பம்

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை ஏற்படும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவீர்.
பூரம்: அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர். வரவு அதிகரிக்கும்.
உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். குருவருளால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us