Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2024

சிம்மம்: பரிசு

சிம்மம்: மகம்: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வசூலாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
பூரம்: புதிய நட்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
உத்திரம் 1: தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us