சிம்மம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
19 மார் 2024

சிம்மம்: அமைதி
சிம்மம்: மகம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும்.
பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும்.
உத்திரம் 1: உங்கள் நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும். வேலையாட்களால் ஆதாயம் அதிகரிக்கும்.


