சிம்மம் : சாந்தம்
முந்தய நாட்களின் ராசி
22 மார் 2024

சிம்மம்: சாந்தம்
சிம்மம்: மகம்: செயல்களில் குழப்பம் தோன்றும். குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். அமைதி காப்பது நல்லது.
பூரம்: முயற்சி இழுபறியாகும் என்பதால் புதிய வேலைகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
உத்திரம் 1: உங்கள் செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.


