Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

19 ஏப் 2024

சிம்மம்: ஆதரவு

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மைகள் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும்.
பூரம்: அரசியல் வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us