சிம்மம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
10 மே 2024

சிம்மம்: ஆக்கம்
சிம்மம்: மகம்: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.
பூரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னையில் இருந்து விடுபடுவீர். முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்.
உத்திரம் 1: கடந்தகால அனுபவங்களைக் கொண்டு செயலில் லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும் நாள்.


