சிம்மம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
11 மே 2024

சிம்மம்: ஆதரவு
சிம்மம்: மகம்: தடைபட்ட வருவாய் வரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.
பூரம்: அலைச்சல் அதிகரித்து செயல் இழுபறியாகும். தொழிலில் நெருக்கடி விலகும். பணவரவு திருப்திதரும்.
உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.


