சிம்மம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
12 மே 2024

சிம்மம்: வெற்றி
சிம்மம்: மகம்: குழப்பங்களுக்கு ஆளாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும்.
பூரம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: பழைய பிரச்னையில் ஒன்று மீண்டும் தலையெடுக்கும். நேற்றுவரை சாதகமாக இருந்தவர் மாறிவிடுவர்.


