Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

19 மே 2024

சிம்மம்: ஓய்வு

சிம்மம்: மகம்: வழிபாட்டை மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
பூரம்: உங்கள் நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us