சிம்மம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
29 மே 2024

சிம்மம்: இன்பம்
சிம்மம்: மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.
பூரம்: சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் இன்று இழுபறி உண்டாகும்.
உத்திரம் 1: விருப்பம் நிறைவேறும் நாள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.


