Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

05 ஜூலை 2024

சிம்மம்: முயற்சி

சிம்மம்: மகம்: முன்னோரை வழிபட முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வர வேண்டிய பணம் வரும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். சில சங்கடம் தோன்றி மறையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us