Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜூலை 2024

சிம்மம்: நலம்

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் உழைப்புக்கேற்ற லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.பூரம்: உங்களைச்சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்துகொள்வீர். அதிரடியாக ஒரு செயலில் இறங்குவீர். உத்திரம் 1: நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us