Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2024

சிம்மம்: அன்பு

சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூரம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததற்கு மாறான செயல் இன்று நடைபெறும். வியாபாரத்தில் பிரச்னை உருவாகும். உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். மனத்தெளிவை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us