Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

13 ஆக 2024

சிம்மம்: கவனம்

சிம்மம்: மகம்: உறவுகளால் சங்கடம் தோன்றும் நாள். மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகள் இன்று தேடிவரும்.பூரம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உங்கள் முயற்சியால் சிக்கல்கள் அனைத்தையும் சரிசெய்வீர். எதிர்பார்த்த பணம்வரும்.உத்திரம் 1: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். பழைய கடன்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us