Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

16 ஆக 2024

சிம்மம்: போட்டி

சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்திற்காக மற்றவேலைகளை ஒதுக்கி வைப்பீர். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். பூரம்: அமைதி காக்க வேண்டிய நாள். கோயில் வழிபாட்டில் கோரிக்கை நிறைவேறும். பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவு வரும்.உத்திரம் 1: குலதெய்வ அருள் உண்டாகும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us