Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

02 செப் 2024

சிம்மம்: அச்சம்

சிம்மம்: மகம்: தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் செயல்களில் குழப்பம் தோன்றும். வீண் பிரச்னைகள் உண்டாகும். பூரம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திரம் 1: உங்கள் வேலைகளில் தடுமாற்றத்தை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us