Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

06 செப் 2024

சிம்மம்: கோபம்

சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கின்படி செயல்படுவீர். பூரம்: சங்கடத்திற்கு ஆளாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் நாள். குடும்பத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us