Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

09 செப் 2024

சிம்மம்: பிரீதி

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பூரம்: வேலைபளு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும்.உத்திரம் 1: லாபமான நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us