Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

15 செப் 2024

சிம்மம்: பாசம்

சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்ட வேலையும் இழுபறியாகும். பூரம்: விருப்பம் நிறைவேறும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். உங்கள் முயற்சி ஆதாயமாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us