சிம்மம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
28 செப் 2024

சிம்மம்: பரிவு
சிம்மம்: மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடங்கள் குறையும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மைதரும்.


