சிம்மம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
05 அக் 2024

சிம்மம்: தாமதம்
சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். உங்கள் வேலையை இன்று எளிதாக செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர். உழைப்பாளிகள் நிலை உயரும்.


