சிம்மம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
26 நவ 2024

சிம்மம்: வெற்றி
சிம்மம்: மகம்: வரவால் வளம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
கீர்த்தி
துணிவு
லாபம்
பரிசு
வெற்றி
சிக்கல்
நன்மை
அசதி
சாதனை
நலம்
சாந்தம்
நற்செயல்
























