Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

30 ஜன 2025

சிம்மம்: உதவி

சிம்மம்: மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். பூரம்: சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புடன் செய்த வேலையில் ஆதாயம் கிடைக்கும்.உத்திரம் 1: இழுபறியாக இருந்த பிரச்னைக்கு பேசி தீர்வு காண்பீர். ஆதாயம் மகிழ்ச்சி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us