Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

04 பிப் 2025

சிம்மம்: லாபம்

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். மனம் தெளிவடையும்.பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும்.உத்திரம் 1: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் அறிவுரை உங்களை வழி நடத்தும். லாபம் உண்டாக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us