சிம்மம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
06 மார் 2025

சிம்மம்: நட்பு
சிம்மம்: மகம்: சகபணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பூரம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர். அரசு வழியில் மேற்கொண்ட வேலையில் ஆதாயம் உண்டாகும்.உத்திரம் 1: புதிய முதலீடுகளை இன்று தவிர்க்கவும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நன்மையாகும்.


