Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2025

சிம்மம்: கீர்த்தி

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலைகள் முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us