Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2025

சிம்மம்: அசதி

சிம்மம்: மகம்: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.பூரம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உத்திரம் 1: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :