Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

10 மே 2025

சிம்மம்: பிரீதி

சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூரம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரம் 1: வியாபாரத்தில் முன்னேற்றம் தெரியும். முன்பு செய்த முதலீட்டில் ஆதாயம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us