Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : திறமை

முந்தய நாட்களின் ராசி

21 மே 2025

சிம்மம்: திறமை

சிம்மம்: மகம்: மகிழ்ச்சியான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்களுக்குள் உண்டான பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us