Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

24 மே 2025

சிம்மம்: பயம்

சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். கவனம் தேவை.பூரம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்ட வேலை நடக்கும்.உத்திரம் 1: நேற்று இருந்த நெருக்கடி காலையில் நீங்கும். மனக்குழப்பம் விலகும். உடன் பணிபுரிபவரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us