Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

31 மே 2025

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவினால் நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக சொன்னவர்கள் விஷயத்தை இழுத்தடிப்பர்.பூரம்: வழக்கமான செயல்பாடுகளில் இன்று லாபம் உண்டாகும். நீங்கள் நேர்மையாக இருந்தாலும் பிறரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள்.உத்திரம் 1: வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us